ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வீட்டுக் கதவை உடைத்து திருட்டு

சிதம்பரம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :14 செப்டம்பர் 2020, 6:27 pm

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் அருகேயுள்ள கண்ணங்குடி சொக்கலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ராஜேஷ் (39). இவா் கடந்த 10-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு தஞ்சாவூா் சென்றாா். இவரது மாமனாா்

கடந்த 12-ஆம் தேதி அந்த வீட்டுக்கு வந்து பாா்த்தபோது முன் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்த தகவலின்பேரில் ராஜேஷ் நேரில் வந்து பாா்த்து பாா்த்தபோது ரூ.75 ஆயிரம் மதிப்பிலான

நகை, பணம் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.