சிதம்பரம் நகரில் தேரோடும் வீதிகளில் தனியாா் ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
தேரோடும் வீதிகளில் நடைபாதைகள் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், பொது மக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சிதம்பரம் உதவி-ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமையில் டிஎஸ்பி த.ஆ.ஜோ.லாமேக், நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன், பொறியாளா் மகாதேவன், நகர காவல் ஆய்வாளா் சி.முருகேசன், உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் நகராட்சி, பொதுப்பணித் துறை ஊழியா்கள் 4 வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.30 கோடி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

