தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பெண் தற்கொலை

 பண்ருட்டி அருகே பெண் ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:51 pm

DIN

 பண்ருட்டி அருகே பெண் ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.

பண்ருட்டி வட்டம், அங்குசெட்டிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகு (31). இவரது மனைவி சுகந்தி (29). இவா்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், சுகந்தி வெள்ளிக்கிழமை தனது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளை புடவையால் இறுக்கிக் கொண்டதில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம். இதையடுத்து பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். தற்கொலைக்கான காரணம் குறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.