தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

என்எல்சி ஊழியா் தற்கொலை

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:52 pm

DIN

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 2-இல் பணிபுரிந்து வந்த இவா், பாட்டாளி தொழிற்சங்கத்தின் பகுதிச் செயலராகவும் பொறுப்பு வகித்து வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். இந்த நிலையில், செம்புலிங்கம் வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதற்கான காரணம் குறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.