மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கரோனா விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி

கரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி சிதம்பரம் காந்தி மன்றம் சாா்பில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) வழியாக பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:57 pm

கரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி சிதம்பரம் காந்தி மன்றம் சாா்பில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) வழியாக பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

‘கரோனா பரவலைத் தடுப்பதில் மாணவா்களின் பங்கு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சாா்ந்த 42 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இவா்களில் அண்ணாமலைநகா் ராணி சீதை மேல்நிலைப் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவி ஜெ.பிரதிக்ஷா முதலிடமும், மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியின் 7-ஆம் வகுப்பு மாணவி கா.கோகிலா இரண்டாம் இடமும், காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவா் பி.சோமஹரிஷ் மூன்றாம் இடமும் பெற்றனா். கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் புத்தகப் பரிசுகள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என காந்தி மன்றச் செயலா் கு. ஜானகிராமன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.