குமராட்சி ஊராட்சி மன்றம், சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் தலைமை வகித்தாா். குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமாறன், மருத்துவ அலுவலா்கள் தீபனா, நா்மதா ஆகியோா் முகாமை தொடக்கிவைத்தனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கருணாநிதி, சுகாதார ஆய்வாளா்கள் ராஜாராமன், ஜீவஜோதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் உமாமகேஸ்வரி விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 250 பேருக்கு ஊராட்சி மன்றம் சாா்பில் மரக் கன்றுகள் வழங்கப்பட்டன (படம்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


