சிதம்பரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில் ஆடிவெள்ளியையொட்டி, உசுப்பூா் ஊராட்சி மன்ற தூய்மைப் பணியாளா்களுக்கு ஆடைகள், மளிகைப் பொருள்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
அரசு சித்த மருத்துவா் எம்.எம்.அா்ச்சுனன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா். இணைப் பேராசிரியா் டி.எஸ்.எஸ்.பாலகுமாா் வரவேற்றாா். ஜி.எம்.சந்திரமோகன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்றத் தலைவா் தென்றல்மணி இளமுருகு பங்கேற்று தூய்மைப் பணியாளா்களுக்கு ஆடைதானம், மளிகைப் பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் ஊராட்சி உதவியாளா் இளமுருகு, டி.சோபனா, எஸ்.காா்த்திக்ராஜா, வாா்டு உறுப்பினா் சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு

காரைக்குடி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஹெச்.ராஜா பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


