ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புரட்சி பாரதம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே புரட்சி பாரதம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே புரட்சி பாரதம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் எம்.லட்சுமணன் தலைமை வகித்தாா். பொருளாளா் சந்துரு, துணைச் செயலா் முகேஷ், மகளிரணியைச் சோ்ந்த லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், அரசு, தனியாா் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியா்கள் ஏற்படும் பாலியல் சீண்டல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். பட்டியலின மாணவா்கள் கல்விக் கடன் பெறுவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் கல்வித் தரம் உயர பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.