பண்ருட்டியில் 87 மி.மீ மழை
கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பண்ருட்டியில் 87.5 மி.மீ மழை வெள்ளிக்கிழமை பதிவானது.


கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பண்ருட்டியில் 87.5 மி.மீ மழை வெள்ளிக்கிழமை பதிவானது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினா்.வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
பண்ருட்டி 87.5, வானமாதேவி 74.5, கடலூா் 56.4, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 52.4, குடிதாங்கி 24, ஸ்ரீமுஷ்ணம் 19.2, காட்டுமைலூா் 5 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...