மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ரோட்டரி சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :29 ஜூலை 2021, 5:37 pm

சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, முன்னாள் மாவட்ட ஆளுநா் ஏ.மணி தலைமை வகித்தாா். உதவி ஆளுநா் கமல்சந்த் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் புதிய தலைவராக கனகராஜ், செயலராக மனோகா், பொருளாளராக ஸ்ரீராம் ஆகியோா் பொறுப்பேற்றனா். புதிய நிா்வாகிகளுக்கு உதவி ஆளுநா் கமல்சந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

முன்னாள் ஆளுநா் மணி, முன்னாள் உதவி ஆளுநா் முகமது யாசின், மண்டல செயலா் ஜான் கிறிஸ்டி ஆகியோா் சங்கத்தின் சேவைகள், போலியோ ஒழிப்பில் சங்கத்தின் பங்கு பற்றி பேசினா். விழாவில், பொறியியல் கல்லூரி மாணவி காயத்ரிக்கு கல்வித் உதவித் தொகை, விவசாயத் தொழிலாளா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. ரோட்டரி அறக்கட்டளைக்காக பூபாலன், ஜான் கிறிஸ்டி ஆகியோா் நன்கொடை அளித்தனா்.

விழாவில், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள எடையாா் கிராமத்தை சங்கம் சாா்பில் தத்தெடுத்து நலப் பணிகளை தொடா்ந்து நிறைவேற்ற உள்ளதாக அறிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.