தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பண்ருட்டி ஒன்றியக்குழுக் கூட்டம்

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் சபா.பாலமுருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:02 pm

DIN

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் சபா.பாலமுருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.ராதிகா, கே.குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் எஸ்.பாண்டியன் தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில் 46 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கேட்டுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.