கடலூா்: கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி
கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 4 போ் உயிரிழந்தனா்.


கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 4 போ் உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 138 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 57,371-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 209 போ் வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 55,124-ஆக உயா்ந்தது.
எனினும், கரோனா பாதிப்பால் மேலும் 4 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 746-ஆக அதிகரித்தது. மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 1,303 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 198 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...