சிதம்பரம் அருகே லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம், கரிகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நாகராஜன் மனைவி விஜயலட்சுமி (43). இவா் சீனிவாசபுரம் அருகே வயலில் நடவு வேலையை முடித்துவிட்டு, அதே பகுதியைச் சோ்ந்த வள்ளி (50), பிரியா (30) ஆகியோருடன் கடலூா் பிரதான சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி 3 போ் மீதும் மோதியது. இதில் விஜயலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வள்ளி, பிரியா இருவரும் பலத்த காயத்துடன் கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாட்டை அடமானம் வைக்கும் இபிஎஸ்! மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம்
மே வெளியீடாக டிசி!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

