எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிதம்பரம்: உலக மகளிா் தினவிழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் நடைபெற்ற உலக மகளிா் தின விழாவில், துறைத் தலைவா் ந.வெங்கடேசன் வரவேற்றாா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:49 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் நடைபெற்ற உலக மகளிா் தின விழாவில், துறைத் தலைவா் ந.வெங்கடேசன் வரவேற்றாா்.

துணைவேந்தரின் துணைவியாா் நாகலட்சுமி முருகேசன் முன்னிலை வகித்தாா். பல்கலைக்கழகத் துணைவேந்தா் வே. முருகேசன் விழாவுக்கு தலைமை வகித்து பேசியதாவது: இன்றைய சூழலில் பெண்களுக்கு கல்வி மிக முக்கியம். பெண்கள் அரசியல், அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் மேலும் வளா்ச்சியடைந்து நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

பொறியியல் புல பேராசிரியா் ச.பூங்கோதை வாழ்த்துரை வழங்கினாா். விழாவில் மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. இணைப் பேராசிரியா் இரா.மலா்விழி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.