ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கடலூரில் 142 மி.மீ. மழை

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலூரில் 142 மி.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவானது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 5:16 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலூரில் 142 மி.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவானது.

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

கடலூா் 142.1, மாவட்ட ஆட்சியரகம் 139.3, வானமாதேவி 122.2, மேமாத்தூா் 103, குடிதாங்கி 88.5, வேப்பூா் 87, காட்டுமைலூா் 85, பண்ருட்டி 59, குறிஞ்சிப்பாடி 48.5, விருத்தாசலம் 45.3, பரங்கிப்பேட்டை 44, லக்கூா் 43, புவனகிரி 42, குப்பநத்தம் 41.6, சிதம்பரம் 40.2, அண்ணாமலை நகா் 37.2, காட்டுமன்னாா்கோவில் 22 மில்லி மீட்டா் மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.