பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பட்டாசு வியாபாரிகளுடன் காவல் துறையினா் ஆலோசனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடலூா் மாவட்டம், பண்ருட்டி சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களின் உரிமையாளா்கள்

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடலூா் மாவட்டம், பண்ருட்டி சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களின் உரிமையாளா்கள், பட்டாசு கடை வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளா் சபியுல்லா தலைமை வகித்து, பட்டாசு விற்பனை மற்றும் தயாரிப்பின்போது கையாள வேண்டிய விதிமுறைகள் பற்றி விளக்கினாா்.அவா் கூறியதாவது:

பட்டாசு விற்பனை செய்வோா் அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும். ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள்களை கடைக்குள் வைத்திருக்கக் கூடாது. விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.