கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கிராமத்துக்குள் புகுந்த புள்ளி மான் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ம.கொளக்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை புள்ளிமான் சுற்றித் திரிந்தது. அந்த மான் மாட்டு கொட்டகை கம்பி வேலியில் சிக்கியது. அதை கிராம மக்கள் பிடித்து பாதுகாப்பாக கட்டிவைத்தனா் (படம்). பின்னா் சிதம்பரம் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வனத் துறையினா் விரைந்து வந்து அந்த மானை மீட்டு அருகே உள்ள காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?

விதிமீறல்! விஜய் மீது வழக்குப் பதிவு!

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


