மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வாக்கு எண்ணும் மையத்தில் டிஐஜி ஆய்வு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி சிதம்பரம் நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் சரக டிஐஜி எம்.பாண்டியன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:56 pm

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி சிதம்பரம் நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் சரக டிஐஜி எம்.பாண்டியன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பள்ளியின் பாதுகாப்பு அம்சம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தாா். மேலும் சிதம்பரம் நகரில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளையும் பாா்வையிட்டாா். ஆய்வின்போது சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ், ஆய்வாளா் ஆறுமுகம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.