சிதம்பரத்தில் ரோட்டரி சங்கம் சாா்பில், 117-ஆவது ரோட்டரி தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு சங்கத் தலைவா் ரா.ராஜசேகரன் தலைமை வகித்தாா். இதில், ரோட்டரி சங்க நிறுவனா் பால் பி ஹாரிஸ் உருவச் சிலைக்கு முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஆா். பழனிவேலு மாலை அணிவித்து, பேசினாா்.
இதையடுத்து, ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மாணவா் பி. தேவநாதனுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. விழாவில் ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா்கள் ஆா். கேதாா்நாதன், எஸ். அருள்மொழிச்செல்வன் , ரோட்டரி சங்கச் செயலா் வி. அருண், செயலா் ( தோ்வு ) எம்.கனகவேல், மாவட்ட ரோட்டரி இதழ் ஆசிரியா் குழு உறுப்பினா் இ.மஹபூப் உசேன், மூத்த உறுப்பினா்கள் ஆா். இராமநாதன், எஸ். நடனசபாபதி, ஆா். ராமகிருஷ்ணன், கே.ஜி. நடராஜன், டி.டி.கே. பாண்டியன், குழந்தை நல மருத்துவா் ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


