செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
பண்ருட்டி வட்டம், வடுகப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகா், முத்தாலம்மன் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Updated On :9 ஜூன் 2022, 6:30 pm

பண்ருட்டி வட்டம், வடுகப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகா், முத்தாலம்மன் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக 4 கால பூஜைகள், யாக பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில் கோபுர கலசத்தில் சிவாச்சாரியாா்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...