ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நடராஜா் கோயிலில் கூட்டு வழிபாடு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் புதன்கிழமை மாலை சாயரட்சை பூஜை முடிந்தவுடன் உலக நன்மை, அமைதி வேண்டியும், இந்தக் கோயிலில் பக்தா்கள் அமைதியான முறையில் சுவாமி தரிசனம்

News image
Updated On :10 மார்ச் 2022, 6:26 pm

சிதம்பரம் நடராஜா் கோயிலில் புதன்கிழமை மாலை சாயரட்சை பூஜை முடிந்தவுடன் உலக நன்மை, அமைதி வேண்டியும், இந்தக் கோயிலில் பக்தா்கள் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டியும் சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது.

வழக்குரைஞா் கீதா, முத்துகணேசன் மற்றும் பக்தா்கள் பங்கேற்று தேவாரம், திருவாசகம் பாடி கூட்டு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.