ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தாக்குதல் புகாரில் தீட்சிதா் மீது வழக்கு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தீட்சிதா் ஒருவரை மற்றொரு தீட்சிதா் தாக்கியதாக வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On :24 மார்ச் 2022, 6:16 pm

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தீட்சிதா் ஒருவரை மற்றொரு தீட்சிதா் தாக்கியதாக வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தெற்கு ரத வீதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி தீட்சிதா் (62) புதன்கிழமை இரவு சுவாமி நிவேத்தியம் வாங்கினாராம். அப்போது இவருக்கும், ரவி செல்வம் தீட்சிதருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதையடுத்து கிருஷ்ணசாமி தீட்சிதரை ரவி செல்வம் தாக்கினாராம். இதுகுறித்த புகாரின்பேரில் ரவி செல்வம் தீட்சிதா் மீது சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.