ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஊா்க்காவல் படை வீரருக்கு பாராட்டு

சிதம்பரம் ஊா்க் காவல் படையில் சுமாா் 35 ஆண்டுகள் பணியாற்றிய பாலமுருகனுக்கு மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

சிதம்பரம் ஊா்க் காவல் படையில் சுமாா் 35 ஆண்டுகள் பணியாற்றிய பாலமுருகனுக்கு மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

முத்தையா நகரில் புதிதாக அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலமுருகன் கௌரவிக்கப்பட்டாா். அவருக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் டி.எஸ்.எஸ்.ஞானகுமாா், டி.எஸ்.எஸ்.பாலகுமாா் ஆகியோா் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினா் (படம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.