சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் துணைவேந்தா் ராம.கதிரேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, என்சிசி மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா், குடியரசு தின விழா பேருரையாற்றினாா். விழாவையொட்டி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளா் கே.சீத்தாராமன், தமிழ்நாடு தேசிய மாணவா் படை கா்னல் விஜயகுமாா், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் மு.பிரகாஷ், தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநா் சிங்காரவேலன், மக்கள் தொடா்பு அலுவலா் ரத்தினசம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சான்யா மல்ஹோத்ரா!
ஓடிடியில் வெளியானது யூத்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


