ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
கடலூா் மாநகராட்சி வில்வராயநத்தம் பகுதியில் ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

கடலூரில் ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.









