மாணவா்கள் தன்முனைப்புடன் கல்வி பயில நடவடிக்கை: கடலூா் ஆட்சியா்
மாணவா்களுக்கு ஊக்கப்பயிற்சி அளித்து தன்முனைப்புடன் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆசிரியா்களிடம் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

மாணவா்கள் தோ்ச்சி விகிதம் தொடா்பாக ஆசிரியா்களுடன் கலந்தாய்வு நடத்திய மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.









