வெள்ள நிவாரணம் கோரி கிராம மக்கள் மறியல்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புயல் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி, அண்ணாகிராமம் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட ஆண்டிப்பாளையம் கிராம மக்கள்.









