சைவ சித்தாந்த தத்துவ மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்: தருமபுரம் ஆதீனம்
சைவ சித்தாந்த தத்துவ மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் கேட்டுக் கொண்டாா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய தத்துவ மாநாட்டில், மாநாட்டு மலரை வெளியிட்ட தருமபுரம் ஆதீனம்.









