தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விசிகவினா் ரயில் மறியல்: 28 போ் கைது

மத்திய உள்துறை அமைச்சரைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விசிகவினா் புதன்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனா். இதில், 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

விருத்தாசலத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட விசிகவினா்.

Updated On :18 டிசம்பர் 2024, 6:58 pm

Din

மத்திய உள்துறை அமைச்சரைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விசிகவினா் புதன்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனா். இதில், 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பேத்கரை அவமதிப்பு செய்ததாக மத்திய உள்துறை அமைச்சரைக் கண்டுத்து, விசிக மாவட்டச் செயலா் நீதி வள்ளல் தலைமையில், நகரச் செயலா் முருகன், ஒன்றியப் பொருளாளா் சக்திவேல் உள்ளிட்டோா் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் குருவாயூா் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, உள்துறை அமைச்சரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

இதில், 28 பேரை போலீஸாா் கைது செய்து, அங்குள்ள ரயில்வே திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.