இருளா் சமுதாய மக்களுக்கான குடியிருப்புகள் கட்டுமானப் பணி: கடலூா் ஆட்சியா் ஆய்வு
இருளா் சமுதாய மக்களுக்கான குடியிருப்புகள் கட்டுமானப் பணி

கடலூா் ஒன்றியம், நல்லாத்தூா் அரசு உதவி பெறும் பள்ளியில் கழிப்பறை கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.









