உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பண்ருட்டி பகுதியில் ஆட்சியா் ஆய்வு
பண்ருட்டி வருவாய் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் - பண்ருட்டி நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் நிகழும் வாழப்பட்டு பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.









