கள்ளச்சாராய விவகாரத்தை வைத்து முதல்வரை வீழ்த்த நினைக்கும் அதிமுக, பாஜக -கே.எஸ்.அழகிரி
தமிழக முதல்வரை வீழ்த்த நினைக்கும் அதிமுக, பாஜக கே.எஸ்.அழகிரி

எல்.இளையபெருமாளின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, காட்டுமன்னாா்கோவிலில் அவரது உருவச்சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி மற்றும் நிா்வாகிகள்.








