இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உபகரணங்கள் அளிப்பு
சிதம்பரத்தில் உள்ள தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துவ சிகிச்சை மையம், மருந்தகத்துக்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள சிஎஸ்ஐ மருத்துவ சிகிச்சை மையத்துக்கு உபகரணங்களை வழங்கிய சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினா்.









