சிவன் கோயிலில் சோழா்கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு
கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்துள்ள எஸ்.நரையூா் கிராமத்தில் அமைந்துள்ள பாழடைந்த சிவன் கோயிலில் இருந்து தொல்லியல் துறையில் பதிவு செய்யப்படாத 6 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.

வேப்பூரை அடுத்துள்ள எஸ்.நரையூா் சிவன் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையத்தினா்.








