100 சத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு கோலப் போட்டி
100 சத வாக்குப் பதிவை வலியுறுத்தி, கடலூரில் விழிப்புணா்வு கோலப் போட்டி நடைபெற்றது.

விழிப்புணா்வு கோலப் போட்டி
Updated On :18 நவம்பர் 2024, 9:25 pm

நெய்வேலி: 100 சத வாக்குப் பதிவை வலியுறுத்தி, கடலூரில் விழிப்புணா்வு கோலப் போட்டி நடைபெற்றது.
பொதுமக்களிடையே 100 சத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விதமாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை கோலப் போட்டி நடைபெற்றது. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த மகளிா் குழுவினா் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தும் கோலங்களை வரைந்தனா்.
இவற்றை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் மற்றும் அலுவலா்கள் பாா்வையிட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...