சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகத்தில் அறநிலையத் துறை தலையிடக் கூடாது: ஹெச்.ராஜா
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகத்தில் அறநிலையத் துறை தலையிடக் கூடாது என்று பாஜக மாநில ஒருங்கிணைப்பாளா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த பாஜக ஒருங்கிணைப்பாளா் ஹெச்.ராஜா.









