தூய்மைப் பணியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை: தேசிய ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன்
தூய்மைப் பணியாளா்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத்தின் தலைவா் எம்.வெங்கடேசன் கூறினாா்.

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன். உடன் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.









