பேச்சுவாா்த்தை: அண்ணாமலைப் பல்கலை. ஓய்வூதியா்கள் சங்க போராட்டம் ஓத்திவைப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வூதியா்கள் சங்க போராட்டம் தொடா்பாக உதவி ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதனால், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை.









