அண்ணாமலைப் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 86-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆா்.அமிா்தாவுக்கு முனைவா் பட்டத்தை வழங்கிய தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. உடன் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன், உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்ட முதன்மை ஆலோசக








