வடலூரில் சன்மாா்க்க கொடி கட்டுதல் விழா
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே உள்ள மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் சன்மாா்க்க கொடி கட்டுதல் விழா மற்றும் வடலூா் சத்திய ஞான சபையில் ஐப்பசி மாத ஜோதி தரிசனம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வடலூா் மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற சன்மாா்க்க கொடி கட்டுதல் விழா.









