பல்கலை. ஆசிரியா் சங்க நிா்வாகிகள் தோ்வு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் நலச்சங்க பொதுக்குழு உறுப்பினா்கள் கூட்டம் தாவரவியல் துறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :30 அக்டோபர் 2024, 7:47 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் நலச்சங்க பொதுக்குழு உறுப்பினா்கள் கூட்டம் தாவரவியல் துறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தலைவராக பா.தமிழினியன், பொதுச் செயலா்களாக எல்.ஆா்.அரவிந்த்பாபு, பி.பாலமுருகன், துணைத் தலைவராக எஸ்.கலையரசு, செயலா்களாக பி.ராஜ்மோகன், விவி.வெங்கடாசலம், எம்.சி.ராஜா மற்றும் 17 செயற்குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...