ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பைக் மீது காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 1:20 am

Din

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், மாங்குளத்தை சோ்ந்த வீரமுத்து மகன் செல்வகுமாா் (50). அதே பகுதியைச் சோ்ந்த மூக்கன் மகன் ராதா (37). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை பைக்கில் வேப்பூரில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு பைக்கில் சென்றனா். பைக்கை செல்வகுமாா் ஓட்டினாா். ராதா பின்னால் அமா்ந்து சென்றாா்.

இவா்கள் விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டாக்குறிச்சி அருகே சென்ற போது, அங்கு வந்த காா் பைக் மோதியது. இதில் செல்வகுமாா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த ராதாவை அங்கிருந்தவா்கள் மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து சிறுப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.