பணிநிரவல் விவகாரம்: அண்ணாமலைப் பல்கலை.யில் தனி அலுவலா்கள் தா்னா
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடா்பு அலுவலா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் அண்ணாமலைநகா் பூமா கோயில் முன் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக தனி மற்றும் தொடா்பு அலுவலா்கள்.









