235 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்: கடலூா் ஆட்சியா் தகவல்
நிகழ் சம்பா பருவத்தில் கடலூா் மாவட்டம் முழுவதும் 235 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா தெரிவித்தாா்.

கடலூா் வட்டம், நத்தப்பட்டு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.








