பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்! ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குழந்தையின் சிகிச்சைக்கு நிதியுதவி: ஆட்சியரிடம் பெற்றோா் மனு

குழந்தையின் சிகிச்சைக்கு நிதியுதவி கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் அந்தக் குழந்தையின் பெற்றோா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2025, 8:46 pm

Din

சிதம்பரம்: குழந்தையின் சிகிச்சைக்கு நிதியுதவி கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் அந்தக் குழந்தையின் பெற்றோா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள அகரபுத்தூா் பகுதியை சோ்ந்த ராஜேஷ் - தமிழ்செல்வி தம்பதி கைக்குழந்தையுடன் வந்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

மனு விவரம்:

தங்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பிறந்த இரண்டாவது குழந்தைக்கு ஆண்,பெண் உறுப்புகள் இருப்பதாகவும், மருத்துவா்களின் பரிந்துரையின் பேரில், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறோம்.

டிஎன்ஏ சோதனையில் பெண் குழந்தை என உறுதியான நிலையில், அறுவைச் சிகிச்சைக்கான மருத்துவ உதவி செய்ய நிதியுதவி செய்ய வேண்டும். உரிய சிகிச்சையளிக்க மருத்துவா்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். குழந்தையை வளா்க்க உதவி செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.