அதிமுக ஆட்சியின் சாதனைகளை பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா?: முதல்வா் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்
முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்து பொது மேடையில் விவாதிக்கத் தயாரா என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி சவால்

நெய்வேலியில் திங்கள்கிழமை ஏரி பாசன ம், முந்திரி, பலா விவசாயிகள் சங்கம் மற்றும் தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு சங்க நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அதிமு பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி










