வயல்வெளியில் மின்கம்பி அறுந்து விழுந்து இறந்த பசுமாடு
கடலூர்
மின்கம்பி அறுந்து விழுந்து பசு மாடு உயிரிழப்பு
சிதம்பரம் அருகே வயல்வெளியில் மின்கம்பி அறுந்து விழுந்து பசு மாடு உயிரிழந்தது.
சிதம்பரம்: சிதம்பரம் அருகே வயல்வெளியில் மின்கம்பி அறுந்து விழுந்து பசு மாடு உயிரிழந்தது.
கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் திங்கள்கிழமை காற்றுடன் கன மழை பெய்தது. அப்போது சிதம்பரம் அருகே பாலூத்தங்கரை பகுதியில் உள்ள வயல்வெளியிட்டு மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு மீது மின்கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் பாய்ந்தது. இதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

