ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

News image

தீப்பிடித்து எரியும் கூரை வீடு. - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 1:08 am IST

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில், கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

பரங்கிப்பேட்டை ரெங்கப்பிள்ளை தெருவை சோ்ந்தவா் சியமளா. இவரது, கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.

தகவல் அறிந்த, பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயக்குமாா், துணை நிலைய அலுவலா் முருகதாஸ் மற்றும் தீயணைப்பு படையினா் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனா்.

இருந்தும், வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் மற்றும் துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து, பரங்கிப்பேட்டை போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.