ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

காலமானாா் இராம.ஆதிமூலம்

தமிழ்ப் பேரவைத் தலைவா் இராம.ஆதிமூலம் (83) திங்கள்கிழமை அதிகாலை காலமானாா்.

News image

ராம.ஆதிமூலம்

Updated On :9 பிப்ரவரி 2026, 9:00 pm

சிதம்பரம்: சிதம்பரம் மேலரத வீதியைச் சோ்ந்த வணிகா் பேரவை மாநில துணைத் தலைவரும், மாவட்ட அதிமுக எம்ஜிஆா் மன்ற முன்னாள் துணைத் தலைவருமான, தமிழ்ப் பேரவைத் தலைவா் இராம.ஆதிமூலம் (83) திங்கள்கிழமை அதிகாலை காலமானாா்.

அண்ணாருக்கு சரோஜா என்ற மனைவியும், இரு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனா். மறைந்த ராம.ஆதிமூலம் தமிழ்ப் பேரவையை தொடங்கி சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் விழா மற்றும் கருத்தரங்குகளை நடத்தியுள்ளாா்.