கே.எஸ். அழகிரியின் மனைவி ஏ.வத்சலா காலமானார்!

கே.எஸ். அழகிரியின் மனைவி ஏ.வத்சலா காலமானார்!

கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா (65) உடல்நலக் குறைவால் காலமானாா்.
Published on

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா (65) உடல்நலக் குறைவால் நீண்ட நாள்களாக சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானாா்.

இவருக்கு 4 மகள்கள் உள்ளனா். இவரின் இறுதிச் சடங்கு கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கீரப்பாளையம் அருகே திருப்பணிநத்தம் கிராமத்தில் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு: கே.எஸ்.அழகிரி - 94432 30606.

Dinamani
www.dinamani.com